ஆப்பிளை புறம் தள்ளிய கூகுள்

24 Oct 2012


மீண்டும் ஒரு பயனுள்ள தொழில்நுட்ப பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! வர வர கூகுளின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவே இல்லை. ஏன் கூகுள் இப்படி நடந்துக் கொள்கிறது?

வாழைப்பழம்

மாம்பழம்

திராட்சை

ஸ்ட்ராபெர்ரி

ஆனால், ஆப்பிளுக்கு...?

ஆப்பிள்?

படத்தப் பார்த்து புரியாதவர்களுக்கு  சாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா?

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// மீண்டும் ஒரு பயனுள்ள தொழில்நுட்ப பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! ///

ஹா... ஹா.. ஏனிந்த கொலைவெறி...?

Thalapolvaruma said...

அய்யோ ராமா இப்பவே உலகத்தை அழிச்சுடுப்பா

Prabu Krishna said...

ஆப்பிள் பல பேரால் கடிக்கப்பட்டு இருப்பதால் கூகுள் போடவில்லையா?

Unknown said...

ஆஹா ..நடத்துங்க நடத்துங்க

சீனி. நாமதேவன் said...

i m little bit shocked about your title, and rushed to come down to read your posting.....but ha..ha..ha something wonderful basith keep going on