முழுநிலவு: எதிர்பார்ப்பும், உண்மை நிலையும்

10 Nov 2012

சில நேரங்களில் நம் எதிர்பார்ப்பு ஒன்றாக இருக்கும், ஆனால் அதன் உண்மை நிலையோ வேறு மாதிரி இருக்கும். அழகிய நிலவைப் பற்றிய நமது எதிர்பார்ப்பையும், உண்மை நிலையும் இந்த படம் அழகாக வெளிக்காட்டுகிறது.நிலவு அழகாகத் தெரியும் பல நேரங்களில் நானும் இதனை படம் எடுக்க முயற்சிப்பேன். ஆனால் மேலே உள்ள படத்தைப் போல ஆகிவிடுகிறது.

21 comments:

வரலாற்று சுவடுகள் said...

ஆங் அருமை....

இதெல்லாம் பின்னால புத்தகத்துல வரும்!

பால கணேஷ் said...

ஹா... ஹா... இந்த வம்புக்குத்தான் நான் காமெரா இருக்கற திசைப்பக்கமே தலைவெச்சுப் படுக்கறதில்ல நண்பா.

சதீஷ் செல்லதுரை said...

நிலா கனவு......

வரலாற்று சுவடுகள் said...

avvv.....50 follower.... congrats buddy! :)

தினபதிவு said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டி

s suresh said...

உண்மைதான்! நல்ல கருத்து!

வரலாற்று சுவடுகள் said...

ம்ம்ம்ம் வாசகர் கடிதம் எழுதிரவேண்டியதுதான்...ராஜ், ஹாரர்ரி எங்க இருக்கீங்க?

#Comment Moderation

Abdul Basith said...

அதுவும் வரலாறு புத்தகத்தில் வரவேண்டும்.

:D :D :D

Abdul Basith said...

ஹா...ஹா..ஹா...

வருகைக்கு நன்றி சார்!

ஹாரி.R said...

//ஹாரர்ரி//

என்னப்பா இது பெயர மிக்சியில போட்டு ஏதும் பண்ணிங்களோ

Abdul Basith said...

அவ்ளோ தானா! "வாழ்த்துக்கள்", "பகிர்வுக்கு நன்றி!" இதெல்லாம் கிடையாதா அண்ணா?

Abdul Basith said...

thank you buddy!

:) :) :)

Abdul Basith said...

நன்றி நண்பரே!

Abdul Basith said...

சீக்கிரம் எழுதுங்க... அதை வைத்து பதிவு தேத்திடுறேன்...

saran sakti. said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

சிட்டுக்குருவி said...

நிலாக் காயும் நேரம் ......
ஜூப்பர்ப் பா ஜூப்பர்

பால கணேஷ் said...

பாஷித்.. இப்பதான் பாக்கறேன்... கமெண்ட்டுக்கு நம்பர்லாம் போட்டு அதுவம் ஏ பின்னுல்லாம் போட்டு அசத்தறீங்களே... எப்படி இது பண்ண முடிஞ்சது நண்பா?

Abdul Basith said...

இது பத்தி ப்ளாக்கர் நண்பனல எழுதிருக்கேன் சார்!

http://www.bloggernanban.com/2012/10/add-numbers-in-blogger-threaded-comments.html

பால கணேஷ் said...

அடடா... மிஸ் பண்ணிட்டேன்னு தெரியுது நண்பா. உடனே பார்த்துடறேன். இது எனக்குப் பிடிச்சிருக்கு. என் தளத்துலயும் போட்டுப் பாத்துடறேன். நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்கு...

சீனு said...

நிலாவ வச்சி கவிதை எழுதின கூட்டத்தை எல்லாம் நாங்கள் கடந்து வந்துவிட்டோம்
நிலவை காமெடி ஆகிய அண்ணன் நண்பனின் நண்பன் வாழ்க