கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைது

16 May 2013

1 comments
ஐபிஎல் போட்டியில் ஸ்பாட்/மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததற்காக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். BCCI-யும் அவர்களை சஸ்பென்ட் செய்துள்ளது.

ஐபிஎல் என்பது விளையாட்டல்ல! அது ஒரு வியாபாரம்!