ரஜினி பிறந்தநாளை கொண்டாடுகிறதா கூகுள்?

8 Dec 2012

வரும் 12-12-2012 அன்று நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் என்பது நிறைய பேருக்கு தெரியும். அதே நாளில் கூகுள் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றையும் அறிவித்துள்ளது. ஒரு வேளை ரஜினி பிறந்த நாளை கூகுள் கொண்டாடுகிறதா?

Great Online Shopping Festival என்ற பெயரில் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கூகுள் நிறுவனம் இணைய ஷாப்பிங் திருவிழா நடத்துகிறது. இதில் பல்வேறு வர்த்தக இணையதளங்கள் பங்கேற்கின்றன. அந்த ஒரு நாள் மட்டும் சிறப்பு தள்ளுபடிகளுடன் சில நிறுவனங்கள் இந்தியா முழுவதும் இலவச டோர் டெலிவரியும் செய்கின்றன.

திருவிழா நடைபெறும் இடம்: www.gosf.in/

உங்கள் பணத்தை செலவழிக்க தயாரா?

3 comments:

chinna malai said...

இல்ல...

Prabu Krishna said...

ஹி ஹி ஹி.

ஒரு வேளை இனி 13-13-13 னு ஒன்னு வராது, அதே போல அடுத்து 12-12-12 வர ஆயிரம் வருஷம் இருக்கு. அதனால இருக்குமோ :-)

perumal karur said...

கூகிள் ரஜினி பிறந்த நாளை கொண்டாடும் அளவுக்கு ரஜினி ஒன்றும் சாதித்து விடவில்லை...

சிறந்த நடிகர் தான் ,ஆனால் தனது சில ’’வாய்ஸ் ‘’களினால் சிறந்த நடிகர் என்ற கவுரவத்தையும் இழந்து விட்டார் :-(