நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

4 Dec 2012


சொல்றதுக்கு வேற ஒண்ணுமில்ல... நான் ரொம்ப பிஸி...

குறிப்பு: இங்கு கற்கள் வீச தடை செய்யப்பட்டுள்ளது.

8 comments:

Karthik Somalinga said...

பாறைகளை வீசலாமா?! :)

Prabu Krishna said...

கூடிய விரைவில் நடுவுல கொஞ்சம் அப்துல் பாசித்தை காணோம்னு நியூஸ் வரும். இதற்கான ஏற்பாடுகளை துபாயில் இருக்கும் நம்ம ஆட்கள் கவனிப்பார்கள்.

அரசன் சே said...

அழிச்சாட்டியம் அளவில்லாம போயிட்டிருக்கு ஆமா சொல்லிபுட்டேன் தல...

வரலாற்று சுவடுகள் said...

உங்களுக்கெல்லாம் ஏன் துபாயில செல வைக்கல ....

ஹாரி.R said...

ஏங்க சரியா தானே இருக்கு

சீனு said...

உங்க ......

நடுவுல கொஞ்சம் கமென்ட் காணோம்

.... தொடரவும்

சீனு said...

பதிவுலகில் மாற்றம் ஏற்படுத்திய தலைவா ...
இது போல் எளிய பதிவை அனைவரும் போடுமாறு சங்கம் தாழ்மையுடன் கேட்டுக்
வழக்கம் போல் கொல்கிறது

perumal karur said...

தடையை மீறுவோம்...

நண்பர்களே அப்துலை விட்டு விட்டு அவரின் கம்ப்யூட்டர் மீது கற்களை வீசுங்கள்...