யூட்யூபில் துப்பாக்கி படம்

12 Nov 2012

யூட்யூபில் வெளிவந்த துப்பாக்கி படம் இங்கே உங்கள் பார்வைக்காக!படம் நன்றாக உள்ளது. வீடியோ குவாலிட்டி தான் கொஞ்சம் சரியில்லை.

டிஸ்கி: ரொம்ப போர் அடித்த காரணத்தால் எதுவும் எழுதவில்லை, வீடியோவை மட்டும் பகிர்ந்துள்ளேன்.

11 comments:

asa asath said...

மொக்க படம் துப்பாக்கியை விட இது நல்ல இருக்கு :(

Syed Ibramsha said...

படம் அருமை!, “END” மட்டுமே 50 செகண்ட் ஓடுது, சூப்பர்.

ஹாலிவுட்ரசிகன் said...

எங்கிருந்து தான் பிடிக்கிறாய்ங்களோ?? ஆனாலும் பரவால்ல.. நல்லாத் தானிருக்கு!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... படம் சூப்பரு...

அன்பை தேடி,,அன்பு said...

இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

chinna malai said...

படம் செம்ம ஹிட்...

Prem Kumar.s said...

அட பிளாக்கர் நண்பனுக்கும் இப்படி ஒரு பக்கம் இருக்கா கலக்குங்க

Anonymous said...

உன்ன
மாதிரி ஒரு மொக்க தமாசு உலகத்திலயே இல்ல...ஆனாலும் நல்லாருக்கு....happy diwaali

perumal karur said...

ஓ ஹோ... இப்படி ஒரு ப்ளாக் வெச்சிருக்கீங்களா??

http://www.dreamland.com said...

Kai pulla yoda kai vilayaduthu !!!!!!!!

POWERSTAR "BASITH" Rocks !!!!!!!!!!

ஷர்மிளா ஹமீத் said...

grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr :@