சாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா?

20 Oct 2012

வார முதல் நாள் என்பதால் போரடிக்கிறதே என்று கூகுளில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக இது என் கண்ணில் பட்டது. இதைக் கண்டதும் எனக்கு கூகுள் மேல் செம கோபம். அது எப்படி கூகுள் பாரபட்சமாக நடக்கலாம்?

சந்தானத்திற்கு உண்டு, வடிவேலுக்கு உண்டு, ஏன் சாம் ஆண்டர்சனுக்கும் உண்டு... ஆனால் பவர் ஸ்டாருக்கு இல்லையா?

சந்தானம்

சாம் ஆண்டர்சன்

வடிவேலு

ஆனால், பவர் ஸ்டாருக்கு....????

பவர் ஸ்டார்?

படத்தப் பார்த்து புரியாதவர்களுக்கு கூகிளின் அறிவுக்களஞ்சியம் - Knowledge Graph

என்ன  கொடுமை சார் இது?

10 comments:

Prabu Krishna said...

ஒரு வேலை "பவர்" னு வரவும் வரலையோ. ;-)))

பால கணேஷ் said...

அகில உலக பவர் ஸ்டார் ரசிகர்(!) மன்றத்தின் சார்பாக போராட்டம் நடத்தச் சொல்லுங்க நண்பரே... ஹி... ஹி...

Admin said...

இல்லை சகோ.! இது இன்டர்நேசனல் சதி. இந்த சதியில் விக்கிபீடியாவும் உடந்தை என தகவல் கிடைத்துள்ளது.

:D :D :D

Admin said...

ஹிஹிஹிஹி... சங்கத்தில் முடிவெடுத்து போராட்டத்தில் இறங்க வேண்டும்.

அவசியம் தலைமை தாங்க வந்திடுங்க சார்!

Prabu Krishna said...

இன்டர்நேசனல் லெவலுக்கு ஆகிப் போச்சா ?? இனி சரிப்படாது. பவர் ஸ்டார் பவர காட்டினாதான் அடங்குவாங்க. :-))))

தினபதிவு said...

மிக அருமை பவர் ஸ்டார்க்காக போராடுவாம்
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
தினபதிவு திரட்டி

திண்டுக்கல் தனபாலன் said...

போராட்டம் அவசியம்...

கலக்குங்க...

நன்றி...

ஆத்மா said...

என்ன கொடும சார் இது அதுதான் நானும் சொல்லுறேன்

ஹாலிவுட்ரசிகன் said...

தமிழ்நாட்டுக்கே பவர் இல்லையே...இதுல பவர்ஸ்டாரின் பவர் ஒரு கேடா? இருந்தாலும் தொண்டர்கள் சார்பில் நானும் களமிறங்குறேன்.. :) :)

சீனு said...

//வார முதல் நாள் என்பதால் போரடிக்கிறதே என்று கூகுளில் மேய்ந்துக் கொண்டிருந்தேன்.// கூகுளின் ஹிட்ஸ் அதிகமாக காரணமே நீங்கள் தான் என்று புள்ளி விபரம் கூறுகிறது அய்யா

யோவ் எல்லாத்துக்கும் பதிவு எழுதி இருக்கீரு ....