எனக்கு பிடித்த அனிமேசன் திரைப்படங்கள்

15 Oct 2012

ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அனிமேசன் படங்கள் தான். கிட்டத்தட்ட இதுவரை நான் பார்த்த அனைத்து படங்களும் எனக்கு பிடித்துள்ளது. அதில் சிலவற்றை மற்றும் இங்கு பதிவிடுகிறேன். விரைவில் இவற்றில் சில படங்களின் விமர்சனங்கள் வெளிவரலாம்.

  1. How to train your dragon?
  2. Toy Story 1,2,3
  3. Kungfu Panda 1,2
  4. Shrek 1,2,3
  5. Monsters Inc
  6. The Incredibles
  7. Tangled
  8. Rio
  9. Ice Age 1,2,3
  10. Madagascar 1,2,3
  11. Despicable Me
  12. Up
  13. Finding Nemo
  14. Chicken Little
  15. Chicken Run
  16. Antz
  17. Bolt
  18. Rango (படம் ஆரம்பத்தில் கொஞ்சம் போரடித்தது,பிறகு பிடித்திருந்தது)
  19. Puss in Boots
  20. Ratatouille
  21. Hotel Transylvania
  22. The Smurfs
  23. Megamind
  24. Monsters vs Aliens
  25. Astro Boy
  26. Planet 51
  27. Cloudy with a Chance of Meatballs
  28. TMNT (Teen Mutant Ninja Turtles)
  29. Meet the Robinsons
  30. The Wild  

ஆ... இப்பவே கை கட்டுதே... மீதி பட்டியலை அடுத்த பதிவுல பார்க்கலாம்.

உங்களுக்கு  எந்தெந்த அனிமேசன் படங்கள் பிடிக்கும்?

17 comments:

ஆத்மா said...

எங்கயாச்சும் தேடி லிங்கக் கூட தந்திருக்கலாமில்ல.....
நாங்களும் ஒன்னு இரண்டு பார்த்திருக்கிறோம்

Subramanian said...

Finding Nemo பதிமூன்றாவது இடத்தில் இருக்கிறதே! நான் முதல் இடத்தில் வைத்திருக்கிறேன்.

Admin said...

இது பட்டியல் மட்டும் தான் நண்பா!

:) :) :)

Admin said...

தரவரிசைப்படி கொடுக்கவில்லை நண்பரே!

ஹாலிவுட்ரசிகன் said...

Smurfs, Planet 51, The Wild தவிர மற்ற எல்லாம் பார்த்தாச்சு.

எல்லாம் மாதிரி நீங்களே சொல்லிட்டீங்க. இதில் இல்லாத பிடித்த படங்கள்னு சொன்னா... Wall-E, Cars, Bee Movie, Horton Hears a Who. இவ்வளவு தான் இப்போதைக்கு ஞாபகம் வருது. :)

JR Benedict II said...

என்னப்பா இது விக்கிபீடியா போல ஒரு லிஸ்ட்

ரொம்ப பிடிச்சது - சூப்பர் எனவும்
ஓரளவு பிடிச்சது - ஓகே ரகம்
பிடிக்காதது - சுமார் எனவும் குறிப்பிடுகிறேன்.

How to train your dragon? - ஓகே ரகம்
Toy Story 1,2,3 - சூப்பர், உண்மையிலே மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டியவை
Kungfu Panda 1,2 - சூப்பர்
Shrek 1,2,3 - சூப்பர்
Monsters Inc - ஓகே ரகம்
The Incredibles - சூப்பர்
Tangled - சூப்பர்
Rio - சூப்பர்
Ice Age 1,2,3 - சூப்பர்
Madagascar 1,2,3 - ஓகே ரகம்
Despicable Me - ஓகே ரகம்
Up - சூப்பர்
Finding Nemo - சூப்பர்
Chicken Little - ஓகே ரகம்
Chicken Run - சூப்பர்
Antz - சூப்பர்
Bolt - பார்க்கவில்லை
Rango - சூப்பர்
Puss in Boots - பார்க்கவில்லை
Ratatouille - சூப்பர்
Hotel Transylvania - பார்க்கவில்லை
The Smurfs - பார்க்கவில்லை
Megamind - ஓகே ரகம்
Monsters vs Aliens- பார்க்கவில்லை
Astro Boy - சூப்பர்
Planet 51 - பார்க்கவில்லை
Cloudy with a Chance of Meatballs- சூப்பர்
TMNT (Teen Mutant Ninja Turtles)- பார்க்கவில்லை
Meet the Robinsons- சூப்பர்
The Wild - ஓகே ரகம்


இவை தவிர்த்து

The polar Express - சூப்பர் (Dont' miss this)
Wall-E - சூப்பர் (Dont' miss this)
Tin tin - சூப்பர்
Bugs life- சூப்பர்
Cars (1st part only)- சூப்பர்
Happy Feet - சூப்பர்
Legend of Guardians- சூப்பர்
Brother Bear- சூப்பர்
Horton Hears Who (not sure this name is correct)- சூப்பர்
Gnemeo Juliet- சூப்பர்
Over the hedge- சூப்பர்
Robots- சூப்பர்
Arthur- சூப்பர்
Happy feet - சூப்பர்
Mars needs mom- சூப்பர்
The tale of desperex (not sure this name is correct)- சூப்பர்
Hoodwinked- சூப்பர்
Open season- சூப்பர்

சில படங்கள் ஞாபகம் இருக்கு பெயர் சரியா ஞாபகம் இல்ல.. (கார்டூன்ஸ் தவிர்த்து தான் இவ்வளவும். ஆனால் கார்ட்டூன்சும் அனிமேசன்ற்குள் தான் அடங்கும் என்று நினைக்கிறேன்)





Thalapolvaruma said...

நல்லா இருக்கு இதையெல்லாம் விமர்சனம் செய்தால் என்ன

Thalapolvaruma said...

இதில் சில படங்கள் மட்டுமே பார்த்து உள்ளேன்...நீங்க கொடுத்த sitemap add செய்தேன் url எல்லாம் supmit ஆச்சு crawl errors,search queries not available data என வந்து உள்ளது

ANBUTHIL said...

நன்றி நண்பனுக்கு

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பு... சிலது தெரியாது... நன்றி...

Admin said...

நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன் நண்பா!

Admin said...

என்னாது? How to train your dragon, Monsters Inc, Megamind- ஓகே ரகமா?

இந்த மூன்றும் எனக்கு ரொம்ப பிடித்த படங்கள்.

நீங்கள் சொன்னதில் The polar Express, Mars needs mom, Bugs Life பார்த்துவிட்டேன்.

Open Season நேற்று தான் பார்த்தேன். ஓகே ரகம் தான்.

Admin said...

எழுதிட்டா போச்சு...

Admin said...

நன்றி நண்பா!

Admin said...

நன்றி நண்பரே!

garth said...

என்ன சார் அநியாயமா இருக்கு Wall-E ஐ லிஸ்ட்ல் காணோம்! How to train your Dragonஐ லிஸ்ட்ல ஃபெஸ்ட் போட்டதற்கு சலாம்...:D

Admin said...

Wall-E இன்னும் பார்க்கவில்லை நண்பா! இன்று பார்த்துவிடுகிறேன்.

:) :) :)