![]() |
| Credit: Facebook.com |
சமூக வலையமைப்பு தளங்களில் முன்னிலையில் இருந்துவரும் பேஸ்புக் தளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg). நேற்று பங்குசந்தையில் பேஸ்புக் நுழைந்ததன் மூலம் உலக பணக்கார பட்டியலில் 23-ஆம் இடத்திற்கு வந்துள்ளார். பெரும் பணக்காரராக இருக்கும் மார்க்கின் திருமணம் நூற்றுக்கும் குறைவானவர்களின் முன்னிலையில் எளிமையாக நடைப்பெற்றுள்ளது.
தான் காதலித்து வந்த Priscilla Chan என்பவரை கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துள்ளார் மார்க்.
டிஸ்கி: நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தகவலை ப்ளாக்கர் நண்பன் தளத்தில் பகிராமல் இங்கு பகிர்கிறேன்.
| Tweet | |||
