பேஸ்புக் நிறுவனரின் எளிமையான திருமணம்

20 May 2012

Credit: Facebook.com

சமூக வலையமைப்பு தளங்களில் முன்னிலையில் இருந்துவரும் பேஸ்புக் தளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg). நேற்று பங்குசந்தையில் பேஸ்புக்  நுழைந்ததன் மூலம் உலக பணக்கார பட்டியலில் 23-ஆம் இடத்திற்கு வந்துள்ளார். பெரும் பணக்காரராக இருக்கும் மார்க்கின் திருமணம் நூற்றுக்கும் குறைவானவர்களின் முன்னிலையில் எளிமையாக நடைப்பெற்றுள்ளது.

தான் காதலித்து வந்த Priscilla Chan என்பவரை கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துள்ளார் மார்க்.

டிஸ்கி: நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தகவலை ப்ளாக்கர் நண்பன் தளத்தில் பகிராமல் இங்கு பகிர்கிறேன்.

8 comments:

ARUN PALANIAPPAN said...

பிரபலமான பலரும் எளிமையாகவே இருக்க முயலுகிறனர். ஆனால், சுற்றி இருப்பவர்கள் தான் அவர்களுக்கு ஞாபகமூட்டி எளிமையைக் கொள்கிறனர்!

Bladepedia கார்த்திக் said...

அட இது என்ன புது ப்ளாகா? :)

Abdul Basith said...

@ARUN PALANIAPPAN

உண்மை தான் நண்பா!

Abdul Basith said...

@Bladepedia கார்த்திக்

ஹா..ஹா..ஹா.. இல்லை நண்பா! கடந்த வருடம் தொடங்கிய பழைய ப்ளாக்.

:) :) :)

chinna malai said...

அண்ணா ரொம்ப நாள் கழித்து தூசி தட்டி விட்டு பதிவு போடுரிங்க தொடர்த்து பதிவு போடவும்...

chinna malai said...

அப்ப அந்த லாரி பேஜ் என்பவரும் facebook owner தானே இருவரில் யாருக்கு உரிமை அதிகம் அண்ணா...

Abdul Basith said...

@chinna malai

பதிவு எழுத முயற்சிக்கிறேன் தம்பி!

லாரி பேஜ் கூகுள் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

Anonymous said...

நான் பார்த்து பிரமித்த ஒரு மனிதர்

பகிர்வுக்கு நன்றி சகோ