சோதனைக்கு உள்ளாகும் நான்கு பதிவுகள்

28 Aug 2012

ப்ளாக்கர் நண்பன் தளத்திற்காக "ரகசிய பதிவு" ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த பதிவிற்கான சோதனை எலிகளாக... ஐயையோ.. தப்பா சொல்லிட்டேன்.. சோதனை பதிவுகளாக மூன்று பிரபல பதிவர்களின் பதிவுகளையும், என்னுடைய பதிவு ஒன்றையும் கொடுத்துள்ளேன்.

சகோதரர் பிரபு கிருஷ்ணா அவர்களின் Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

[இப்படி பதிவு போட்டு ஒரு பதிவரை கெட்டடிச்சிட்டார். இப்ப அவரு என்னடான்னா வீடியோ போஸ்ட் என்ற பேருல வரிசையா தொல்லை பண்ணிட்டு இருக்கார்]

நண்பர் ப்ளேட்பீடியா கார்த்திக் அவர்களின் அது ஒரு இசை, இது ஒரு இசை, இதுவும் ஒரு இசை!

 [சும்மா சொல்லக் கூடாது, மனுஷன் நல்லாவே அனுபவிச்சு எழுதிருக்கார்.]

அண்ணன் ரஹீம் கஸ்ஸாலி அவர்களின் டாப்-10 சிறந்த அரசியல் விருதுகள்- 2012

[அண்ணனுக்கு "அரசியல் வித்தகர்"  என்று பட்டத்தை நாம கொடுத்திடுவோமா?]

கடைசியாக என்னுடைய பதிவு சமையல் பதிவுகளை தனித்துக் காட்டலாம்

[ஹிஹிஹிஹி... இதுக்கு நீங்களே கம்மென்ட் கொடுங்க...]

வலைச்சரத்தில் நான் பகிர்ந்தஹைக்கூ கவிதை [மாதிரி]

பிறக்கும்போதே
கவிஞன் ஆனேன்
அம்மா என்றதால்...!

டிஸ்கி: ரகசியம் விரைவில் வெளியிடப்படும்

14 comments:

Prabu Krishna said...

உங்கள் கையால் சோதனை செய்யப்படுவதில் கற்போம் பெருமிதம் கொள்கிறது :-))))

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு... நன்றி... (TM 3)

ரஹீம் கஸாலி said...

சரிதான். அண்ணனின் சோதனைக்கு நாங்கள்தான் எலி மன்னிக்கவும் பலி போல....

Abdul Basith said...

ஹிஹிஹிஹி

Abdul Basith said...

நன்றி நண்பரே!

Abdul Basith said...

அண்ணே! நீங்க தப்பா எடுத்துக்கவில்லை என்று நினைக்கிறேன்.

Prem Kumar.s said...

ஒ இதான் காரணமா நீங்க வீடியோ போஸ்ட் போடுறதுக்கு ..

கோவி said...

அடடா.. ஹைக்கூ. கவிதை கவிதை..

வரலாற்று சுவடுகள் said...

///
கடைசியாக என்னுடைய பதிவு சமையல் பதிவுகளை தனித்துக் காட்டலாம்

[ஹிஹிஹிஹி... இதுக்கு நீங்களே கம்மென்ட் கொடுங்க...]
//

பதிவுலக டாக்டரின் சமையல் அனுபவம்! :D

Uzhavan Raja said...

//ப்ளாக்கர் நண்பன் தளத்திற்காக "ரகசிய பதிவு" ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். //

ரகசிய பதிவுன்னு இப்படி வெளிப்படையாய் சொல்லிட்டிங்க நண்பா..

Karthik Somalinga said...

ப்ளாக்கர் நண்பனின் குக்கர் பதிவு! ;)

Karthik Somalinga said...

மறுபடியும் ஏதாவது SEO பதிவா?! :)

தங்கம் பழனி said...

ம்ம் இப்படியும் கூடவா?

தங்கம் பழனி said...

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா உலகத்துல்ல...! சாமி..