tag:blogger.com,1999:blog-2050574500655835559.post8937220501896597404..comments2023-07-08T12:34:31.426+04:00Comments on நண்பன் பக்கம்: தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன்Unknownnoreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2050574500655835559.post-43249395599496510202012-08-28T08:29:40.168+04:002012-08-28T08:29:40.168+04:00அவ்வ்வ்வ்வ்.. எல்லோரையும் பரிதவிக்க வைத்ததற்காக தன...அவ்வ்வ்வ்வ்.. எல்லோரையும் பரிதவிக்க வைத்ததற்காக தனியாக மன்னிப்பு பதிவு எழுதவா சகோ?

:D :D :DAdminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-50532807756175834252012-08-28T08:25:41.085+04:002012-08-28T08:25:41.085+04:00மன்னிச்சதுக்கு நன்றி அண்ணா! அப்புறம் "அல்வா க...மன்னிச்சதுக்கு நன்றி அண்ணா! அப்புறம் "அல்வா கொடுத்த அப்துல் பாஸித்" என்று வரலாறு தவறாக பேசும். அதனால் அனுப்பவில்லை.

:D :D :D

யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னூட்டங்களில் "என் மேல் உள்ள நம்பிக்கையுடன் வந்து பார்த்தப்பின் ஏற்பட்ட ஏமாற்றம்" தெரிந்தது. அதனால் தான்...
Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-13255161272788132602012-08-28T08:18:56.121+04:002012-08-28T08:18:56.121+04:00எப்படியோ எல்லோரையும் பரிதவிக்க வைத்துவிட்டீர்கள் உ...எப்படியோ எல்லோரையும் பரிதவிக்க வைத்துவிட்டீர்கள் உங்களுக்காக அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-68247328532610901692012-08-27T23:18:06.099+04:002012-08-27T23:18:06.099+04:00என்ன தம்பி இதற்கெல்லாம் ஒரு மன்னிப்பு பதிவா போங்க ...என்ன தம்பி இதற்கெல்லாம் ஒரு மன்னிப்பு பதிவா போங்க தம்பி. நீங்க இட்ட பதிவை சீரியஸா எடுத்தவங்களை அப்படியே ஒரு ஒரமாக போய் உட்காரச் சொல்லுங்க. யாரு அதை எப்படி எடுத்துகிட்டாங்களோ இல்லையோ அதை நான் மிகவும் டைமிங்க் காமடியாகதான் எடுத்து கொண்டேன்.. பதிவு இடுவதில் வித்தியாசம் இருக்க வேண்டும் அந்த திறமை உங்களிடம் இருக்கிறது. அதை தொடருங்கள்...

சரி நானும் உங்களை மன்னிச்சு விட்டுட்டேன் அதனால Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-32885425077199543962012-08-27T20:26:01.398+04:002012-08-27T20:26:01.398+04:00அடடடா....
ஒரே தொல்லையா போச்சி உங்கூட...
மன்னிச்சிட...அடடடா....
ஒரே தொல்லையா போச்சி உங்கூட...
மன்னிச்சிட்டோம்ன்னா அதை ஏத்துக்கனும்...

சரிசரி வுடு.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-87537933781632324832012-08-27T18:01:30.836+04:002012-08-27T18:01:30.836+04:00இன்னிக்கு பாதி பதிவு அப்படித்தான் இருக்கு ...கேட்ட...இன்னிக்கு பாதி பதிவு அப்படித்தான் இருக்கு ...கேட்டா மொக்கை பதிவுன்னு முகமூடி போடுறாங்க....நீங்க பீல் பண்ணாம இதை மாதிரி இன்னொன்னு போட வேண்டுகிறேன்....சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-43141305027823533392012-08-27T16:17:55.104+04:002012-08-27T16:17:55.104+04:00ஸலாம் சகோ.அப்துல் பாஸித்..!
தவறை உணர்ந்து பகிரங்க...ஸலாம் சகோ.அப்துல் பாஸித்..!

தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது மகா பெரிய விஷயம் சகோ..! நீங்கள் மிகவும் உயர்ந்து விட்டீர்கள்..! இறைவனின் அருளும் அபிவிருத்தியும் உண்டாவதாக..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-33083954566381082772012-08-27T13:02:12.562+04:002012-08-27T13:02:12.562+04:00இதெல்லாம் சகஜம், ஜாலியா எடுத்துக்கனும்இதெல்லாம் சகஜம், ஜாலியா எடுத்துக்கனும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-3969047819216210192012-08-27T12:53:40.586+04:002012-08-27T12:53:40.586+04:00அட்ரா சக்க.. அட்ரா சக்க.. அட்ரா சக்க.. !அட்ரா சக்க.. அட்ரா சக்க.. அட்ரா சக்க.. !ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-58408785445948549162012-08-27T12:13:01.775+04:002012-08-27T12:13:01.775+04:00பொய்மையின் மூலம் ஹிட்ஸ் அள்ளுவது தவறுதான் ... தவறை...பொய்மையின் மூலம் ஹிட்ஸ் அள்ளுவது தவறுதான் ... தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட நீங்க ரொம்ப நல்லவர் Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-25288323120069808832012-08-27T12:09:21.557+04:002012-08-27T12:09:21.557+04:00ஹிஹிஹிஹிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-15974003380828287052012-08-27T12:06:59.148+04:002012-08-27T12:06:59.148+04:00Gentle and positive approach!Gentle and positive approach!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-24681897246337589332012-08-27T10:37:30.330+04:002012-08-27T10:37:30.330+04:00பாசித்,
எனக்கும் பெரிய குற்றமா தெரியல.. பட்...உங்...பாசித்,

எனக்கும் பெரிய குற்றமா தெரியல.. பட்...உங்க அண்ணன் வழி எப்போதுமே தனி வழி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-82330250774813356042012-08-27T10:06:18.929+04:002012-08-27T10:06:18.929+04:00விடுங்க பாஸ் feel பன்னாதிங்க.......விடுங்க பாஸ் feel பன்னாதிங்க.......tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-25590598183489863042012-08-27T09:44:27.968+04:002012-08-27T09:44:27.968+04:00ஹா ஹா ஹா. படம்னு சொல்லிட்டு படம் காட்டிட்டீங்களே. ...ஹா ஹா ஹா. படம்னு சொல்லிட்டு படம் காட்டிட்டீங்களே. :-))))Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-6124179619391987282012-08-27T09:39:52.681+04:002012-08-27T09:39:52.681+04:00அட... என்னங்க நீங்க... இதெல்லாம் ஒரு விசயமா?அட... என்னங்க நீங்க... இதெல்லாம் ஒரு விசயமா?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-13441131734301555232012-08-27T08:38:58.960+04:002012-08-27T08:38:58.960+04:00தல இதுக்குலாம் போய் நீங்க மனிப்பு கேக்கலாமா...
/...தல இதுக்குலாம் போய் நீங்க மனிப்பு கேக்கலாமா...

// ஆனாலும் மன்னிப்பு கேட்ட உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! :)//

யோவ் வரலாறு உங்க பேச்சுல கிண்டல் தெரியுதே

#கொளுத்திப் போட்டிங் ஹா ஹா ஹா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-84746503853021943452012-08-27T08:34:34.989+04:002012-08-27T08:34:34.989+04:00தமிழ் பதிவுலகத்தின் பயனுள்ள செல்லப் பிள்ளையான அப...தமிழ் பதிவுலகத்தின் பயனுள்ள செல்லப் பிள்ளையான அப்துல் பாசித் செய்த சிறு குறும்பை யாவரும் ரசித்திருப்பார்களே தவிர எவரும் பெரிது படுத்தியிருக்க மட்டார்கள்.

ஆயினும் நற்பண்பை நிலைப்படுத்திய அப்துல் பாசித்தின் உயர்குணத்திற்கு பாராட்டுக்கள்.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-24557328026873649132012-08-27T07:58:35.423+04:002012-08-27T07:58:35.423+04:00சீரியஸ் இல்லை சகோ.! புகைப்படங்களை ஆவலுடன் காண வந்த...சீரியஸ் இல்லை சகோ.! புகைப்படங்களை ஆவலுடன் காண வந்து அது இல்லாததால் வந்த ஏமாற்றம்.

நம் விளையாட்டு குணம் யாருக்கு ஏமாற்றம் அளிக்காமல் பார்த்துக் கொள்வதும் நம் கடமை.

அந்த வகையில் நான் செய்தது தவறு தான்!

:) :) :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-17256449677587651102012-08-27T07:53:11.373+04:002012-08-27T07:53:11.373+04:00நன்றி நண்பா! ஆனாலும் போட்டோக்களை பார்ப்பதற்காக ஆவல...நன்றி நண்பா! ஆனாலும் போட்டோக்களை பார்ப்பதற்காக ஆவலுடன் வந்தவர்களை ஏமாற்றியது தவறு தான்!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-13745865548048778662012-08-27T07:47:37.928+04:002012-08-27T07:47:37.928+04:00நீங்க மனிசன் பாஸ்...நாங்க மகா மனிசன் பாஸ்..நீங்க மனிசன் பாஸ்...நாங்க மகா மனிசன் பாஸ்..ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-90950990163512820412012-08-27T07:29:14.751+04:002012-08-27T07:29:14.751+04:00சலாம்.சின்ன தம்பி பாசித்தின் பெரிய மனதிற்கு ஒரு ரா...சலாம்.சின்ன தம்பி பாசித்தின் பெரிய மனதிற்கு ஒரு ராயல் சல்யூட்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-32454960088685314692012-08-27T04:43:08.374+04:002012-08-27T04:43:08.374+04:00ம்ம்... நடக்கட்டும்...ம்ம்... நடக்கட்டும்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-53163196367761742032012-08-27T00:00:56.817+04:002012-08-27T00:00:56.817+04:00இதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லையே சகோ. இத...இதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லையே சகோ. இதற்கெல்லாமா சிலர் சீரியஸாகின்றார்கள் !!!

பதிவுகள் என்பது பாதி ஊடகம் - பாதி சமூகத் தளம். சமூகத் தளத்தில் எள்ளல், நகைச்சுவை, விளையாட்டுக் குணம் என்பதெல்லாம் இயல்பான ஒன்று !!!

ஒரு அளவுக்கு மிஞ்சி யார் மனதையும் புண்படுத்தாமல், ஆபாசமில்லாமல், வசைப்பாடாமல், ஒருமையில் விளிக்காமல் இருந்தாலே போதுமானது .... !!!

உங்களின் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2050574500655835559.post-1535918130106364782012-08-26T22:56:25.097+04:002012-08-26T22:56:25.097+04:00அட பதிவையே தூக்கிபுட்டீங்களே :((அட பதிவையே தூக்கிபுட்டீங்களே :((MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com